You have been blocked from seeing ads.

பத்தாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 2

கேட்கிறதா என் குரல்!

1) கிழக்கிலிருந்து வீசும் காற்றுக்கு ——- என்று பெயர்.
விடை: கொண்டல்
2) மேற்கிலிருந்து வீசும் காற்றுக்கு —— என்று பெயர்.
விடை: கோடை காற்று
3) “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” – என்று எந்த நூலில் காற்றைப் பற்றி கூறியிருக்கின்றனர்?
விடை: சிலப்பதிகாரம்
4) உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
வியை: இரண்டாம் இடம்
5) “வளி மிகின் வலி இல்லை” – என்று காற்றின் ஆற்றலைப் பற்றி புறநானூற்றில் கூறியவர் யார்?
விடை: ஐயூர் முடவனார்
6) யார் முதன் முதலில் பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறிச் துறைமுகத்திற்கு பயணம் செய்ய வழியைக் கண்டுபிடித்தார்?
விடை: கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்
7) உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
விடை: ஐந்தாவது இடம்
8) இந்தியாவில் தமிழகம் காற்றாலை உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை: முதல் இடம்
9) குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ——– ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
விடை: ஒரு இலட்சம்
10) உலக காற்று தினமாகக் கொண்டாடும் நாள் எது?
விடை: ஜூன் 15
11) “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று எந்த நூல் காற்றின் சிறப்பை கூறியிருக்கிறது?
விடை: புறநானூறு

காற்றே வா!

1) “பாட்டுக்கொரு புலவன்” எனப் பாரட்டப்பட்டவர் யார்?
விடை: பாரதியார்
2) பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
விடை: இந்தியா, சுதேசமித்திரன்
3) “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, “சிந்துக்குத் தந்தை” என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் யார்?
விடை: பாரதியார்
4) பாரதியார் எழுதிய நூல்கள் யாவை?

 • கண்ணன் பாட்டு
 • குயில் பாட்டு
 • புதிய ஆத்திச்சூடி
 • பாஞ்சாலி சபதம்
 • பாப்பா பாட்டு

முல்லைப்பாட்டு

1) முல்லைப்பாட்டு ——- நூல்களுள் ஒன்று.
விடை: பத்துப்பாட்டு
2) முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?
விடை: நப்பூதனார்
3) நனந்தலை உலகம் வளை நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை – இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
விடை: சக்கரம்
4) பொருத்துக

 1. கோடு – தோள்
 2. விரிச்சி – மலை
 3. சுவல் – நறுமணமுடைய மலர்கள்
 4. நறுவீ – நற்சொல்

விடை:

 1. கோடு – மலை
 2. விரிச்சி – நற்சொல்
 3. சுவல் – தோள்
 4. நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

5) பொருத்துக

 1. மூதூர் – உரிச்சொல் தொடர்
 2. உறுதுயர் – பண்புத்தொகை
 3. கைதொழுது – வினைத்தொகை
 4. தடக்கை – மூன்றாம் வேற்றுமைத் தொகை

விடை:

 1. மூதூர் – பண்புத்தொகை
 2. உறுதுயர் – வினைத்தொகை
 3. கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை
 4. தடக்கை – உரிச்சொல் தொடர்

6) முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
விடை:103
7) தவறான தொடரை தேர்வு செய்க:
அ) முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் ஆனது.
ஆ) பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடையது முல்லைப்பாட்டு.
இ) முல்லைப் பாட்டைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூத்னார்.
ஈ) விரிச்சி என்பது தீயெசொல்லை சொல்லுதல் ஆகும்.
விடை:

புயலிலே ஒரு தோணி

1) புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
விடை: புயலிலே ஒரு தோணி
2) புயலிலே ஒரு தோணி என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
விடை: ப. சிங்காரம்
3) இதில் தவறான தொடர் எது?
அ) ப. சிங்காரம் சிங்கம்புணரியில் பிறந்தவர்.
ஆ) இந்தோனோசியாவில் இருந்து வந்த பின்பு தினத்தந்தி நாளிதழில் பணிபுரிந்தார் ப.சிங்காரம்.
இ) சிங்காரம் ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் வளர்ச்சிக்காக வழங்கினார்.
ஈ) ப. சிங்காரம் 1930 ஆம் ஆண்டு பிறந்தார்.
விடை:
4) எந்த நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தார்?
விடை: பிரெஞ்சு

தொகைநிலைத் தொடர்கள்

1) தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
விடை: 6
2) மதுரை சென்றார் என்பது ——– தொகை ஆகும்.
விடை: வேற்றுமைத்தொகை
3) தேர்ப்பாகன் என்பது ——– தொகை ஆகும்.
விடை: உருபும் பயனும் உடன்தொக்க தொகை
4) “முறுக்கு மீசை வந்தார்” என்பது —— தொகை ஆகும்.
விடை: அன்மொழித்தொகை
5) “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ——- தொகை ஆகும்.
விடை: உம்மைத்தொகை
6) சிறப்புபெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வந்து ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது ——- தொகை ஆகும்.
விடை: இருபெயரொட்டு பண்புத்தொகை
7) “தாய்சேய்” என்பது ——– தொகை ஆகும்.
விடை: உம்மைத்தொகை
8) “மார்கழித் திங்கள்” என்பது ——— தொகை ஆகும்.
விடை: இருபெயரொட்டு பண்புத்தொகை
9) கொல்களிறு என்பது ——- தொகை ஆகும்.
விடை: வினைத்தொகை
10) “செங்காந்தள்” என்பது ——- தொகை ஆகும்.
விடை: பண்புத்தொகை

பண்புத்தொகை

You have been blocked from seeing ads.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?
அ) உருவக ம், எதுகை ஆ) மோனை , எதுகை இ) முரண் , இயைபு ஈ) உவமை , எதுகை
விடை:

 1. செய்தி 1 – ஒவ்வோ ர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் – பாடம் 2

செ ய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழக ம் இரண்டா மிடம் என்பது எனக்குப் பெ ருமையே .
செ ய்தி 3-காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் !
அ) செ ய்தி 1 மட்டும் சரி ஆ) செ ய்தி 1, 2 ஆகியன சரி
இ) செ ய்தி 3 மட்டும் சரி ஈ) செ ய்தி 1, 3 ஆகியன சரி
விடை:
2) “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல் நீர்கொந்தளித்தல்
விடை: ஆ
4) பெரிய மீசை ‘ சிரித்தார் என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை_ஆ) உவமைத் தொகை இ) அன்மொழித் தொகை_ஈ) உம்மைத் தொகை
விடை:
5) பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க .
அ) கொண்டல் – 1. மேற் கு
ஆ) கோடை_- 2. தெற் கு
இ) வாடை_- 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4 ஆ) 3, 1, 4, 2 இ) 4, 3, 2, 1 ஈ) 3, 4, 1, 2
விடை:

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

You have been blocked from seeing ads.

1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 2”

Comments are closed.