You have been blocked from seeing ads.

எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 2.1

திருக்கேதாரம்

1) நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

அ) அப்பர் ஆ) சுந்தரர் இ) திருஞான சம்பந்தர் ஈ) கண்ணப்பர்

     விடை: ஆ) சுந்தரர்

2) தேவாரப் பாடல்களில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டது யாருடைய பாடல்கள்?

அ) அப்பர் ஆ) சுந்தரர் இ) திருஞான சம்பந்தர் ஈ) கண்ணப்பர்

      விடை: ஆ) சுந்தரர்

3) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் ——- பாடல்களை பாடியுள்ளனர்.

     விடை: தேவாரம்

4) தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்?

 அ) நம்பியாண்டார் நம்பி, ஆ) ஆண்டாள் இ) சுந்தரர் ஈ) திரு.வி.க

     விடை: அ) நம்பியாண்டார் நம்பி

5) ண்நின்றன வேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண்என்றுஇசைமுரலும்திருக்கேதாரம்என்னீரே-இதில் அடிக்கோடிட்ட.

சொல்லின் பொருள் என்ன?

அ) மூங்கில் ஆ) யானைகள் இ) முயல்கள் ஈ) புலிகள்

     விடை: ஆ) யானைகள்

6) கனகச்சுவை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: கனகம் + சுவை

7) முழவு + அதிர என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: முழவதிர

பாடறிந்து ஒழுகுதல்

1) கலித்தொகை ———– நூல்களுள் ஒன்று.

அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்கீழ்கணக்கு ஈ) பதினெண்மேல்கணக்கு

     விடை: அ) எட்டுத்தொகை

2) கலித்தொகை ——– பாவகையால் ஆனது.

     விடை: கலிப்பா

3) பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

     விடை: பாடு + அறிந்து

4) கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

அ) 3 ஆ) 5 இ) 7 ஈ) 9

     விடை: ஆ) 5

5) முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்து எழுதுக.

     விடை: முறையெனப்படுவது

6) கலித்தொகையை ———- புலவர் தொகுத்துள்ளார்.

     விடை: நல்லந்துவனார்

7) கலித்தொகை ——– பாடல்களைக் கொண்டது.

     விடை: நல்லந்துவனார்

8) ற்றுதல் எனபது ன்று அலந்தவர்க்கு தவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – இந்தத் தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

     விடை: வறியவர்

9) கலித்தொகையின் ஐந்து பிரிவுகள் யாது?

     குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி

10) ண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

   அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமைஇதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

     விடை: வெறுக்காமை

11) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

   செறிவு எனப்படுவது கூறியது றாஅமை – இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

     விடை: பொறுத்தல்

12) மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

மேலும் படிக்க  எட்டாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

அ) சி்றை ஆ) அறை இ) கறை ஈ) நி்றை

     விடை: ஆ) நிறை

13) பொருத்துக

  1. பொறை – மறவாமை
  2. போற்றார் – பொறுமை
  3. பேதையார் – பகைவர்
  4. மறாஅமை – அறிவற்றவர்

           விடை:

  1. பொறை – பொறுமை
  2. போற்றார் – பகைவர்
  3. பேதையார் – அறிவற்றர்
  4. மறாஅமை – மறவாமை

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

1) சிந்துசமவெளி அகழ்வாய்வில் ——— கிடைத்துள்ளன

அ) பானைஓடுகள் ஆ) முதுமக்கள் தாழிகள் இ) மண்கலங்கல் ஈ) சுடுமண் பொருட்கள்

     விடை: அ) பானை ஓடுகள்

2) செம்பியன் கண்டியூரில் ——– கிடைந்துள்ளன.

அ) பானைஓடுகள் ஆ) முதுமக்கள் தாழிகள் இ) மண்கலங்கல் ஈ) சுடுமண் பொருட்கள்

     விடை: இ) மண்கலங்கள்

3) ஆதிச்சநல்லூரில் ——– கிடைத்துள்ளன.

அ) பானைஓடுகள் ஆ) முதுமக்கள் தாழிகள் இ) மண்கலங்கல் ஈ) சுடுமண் பொருட்கள்

     விடை: ஆ) முதுமக்கள் தாழிகள்

4) கீழடியில் ———- கிடைத்துள்ளன.

     விடை: சுடுமண் பொருட்கள்

5) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

அ) ஆலமரம் ஆ) பனை இ) தென்னை ஈ) பலா மரம்

     விடை: ஆ) பனை

6) கூம்பொடு மீப்பாய் களையாது என்று எந்த நூலிலி குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: புறநானூறு

7) பிரம்பு என்பது ——– வகையைச் சேர்ந்தது.

அ) மரம் ஆ) செடி இ) கொடி ஈ) குருமரம்

     விடை: இ) கொடி

8) மூங்கில்களில் எத்தனை வகை உண்டு?

அ) 4 ஆ) 1 இ) 3 ஈ) 5

     விடை: இ) 3

9) எந்த மூங்கில் வகையில் கைவினைப் பொருட்கள் செய்யலாம்?  

அ) கல்மூங்கில் ஆ) மலைமூங்கில் இ) கூட்டு மூங்கில்

     விடை: இ) கூட்டு மூங்கில்

10) டெரகோட்டா என்பது ——— ஆங்கிலப் பெயர் ஆகு.

அ) சுடுமண் சிற்பக்கலை ஆ) மண்பாண்டம் இ) கைவினைப் பொருட்கள்

     விடை: அ) சுடுமண் சிற்பக்கலை

11) பானை செய்யும் சக்கரத்தை ——– என்பர்.

அ) திருவை ஆ) குருவை இ) மரச்சக்கரம்

     விடை: அ) திருவை

12) பானை செய்தலை ——- என்றும் கூறுவர்.

     விடை: பானை வனைதல்

13) பழந்தமிழ்ர் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ———

அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகல் ஈ) மண்பாண்டங்கள்

     விடை: இ) பனையோலைகள்

14) மட்டுமல்ல என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: மட்டும் + அல்ல

15) கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: கயிறுக்கட்டில்

16) அசாம், அந்தமான், மலேசியா போன்ற இடங்களில் ——— கிடைக்கிறது.

     விடை: பிரம்பு

மேலும் படிக்க  எட்டாம் வகுப்பு முதலாம் பருவம் பாடம் -3

தமிழர் இசைக்கருவிகள்

1) இசையை ——– பிரிப்பார்.

     விடை: இரண்டாக

2) இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோரை ——- என்பர்.

     விடை: பாணர்

3) நல்லியாழ்மருப்பின்மெல்லவாங்கிப்

பாணன்சூடான்பாடினி அணியாள் – என்ற வரிகள் எந்தநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: புறநானூறு  

4) பொருத்துக

  1. முழவு, முரசு – கஞ்சக் கருவிகள்
  2. யாழ், வீணை – தோல் கருவிகள்
  3. குழல், சங்கு – நரம்புக் கருவிகள்
  4. சாலரா, சேகண்டி – காற்றுக் கருவிகள்

           விடை:

  1. முழவு, முரசு – தோல் கருவிகள்
  2. யாழ், வீணை – நரம்புக் கருவிகள்
  3. குழல், சங்கு – காற்றுக் கருவிகள்
  4. சாலரா, சேகண்டி – காற்றுக் கருவிகள்

5) பெரிய உடுக்கையை ——– என்றும், சிறிய உடுக்கையை ——– என்றும் கூறுவர்.

     விடை: தவண்டை, குடுகுடுப்பை

6) ஐந்து முகங்களைக் உடைய முரசு வகை ——- ஆகும்.

     விடை: குடமுழா

6) குடமுழா கருவியில் இருந்து வரும் இசையை ——- என்றும் அழைப்பர்.

     விடை: பஞ்சமகா சப்தம்

7) இலக்கியங்களில் சங்கை —— என்றும் கூறுவர்.

     விடை: பணிலம்

8) சாலராவை ——– என்றும் அழைப்பர்.

     விடை: பாண்டில்

9) சேகண்டியை ——– என்றும் அழைப்பர்.

     விடை: சேமங்கலம்

10) திமிலையை ———என்றும் அழைப்பர்.

     விடை: பாணி

11) பறையை ——— என்றும் அழைப்பர்.

     விடை: தப்பு

12) முதற்கருவி என்று அழைக்கபடும் இசைக்கருவி எது?

     விடை: மத்தளம்

13) முப்பட்தாறு வகையான முரசுகள் இருந்த்தாக —— கூறுகிறது.

     விடை: சிலப்பதிகாரம்

14) ஒரே முகத்தை உடைய முரசு வகையைச் சேர்ந்தது ——- ஆகும்.

     விடை: முழவு

15) பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

     விடை: இருபத்தொரு நரம்பு

16) மகரயாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

     விடை: பத்தொன்பது

17) சகோடயாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

     விடை: பதினான்கு

18) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் ——— வீணை இருந்தது.

     விடை: பரிவாதினி வீணை

வீணை

You have been blocked from seeing ads.

19) வீணை எத்தனை நரம்புகளைக் கொண்டது?

     விடை: ஏழு

எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 1
You have been blocked from seeing ads.

1 thought on “எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 2.1”

Comments are closed.